பேச்சு:குருதி அழுத்தம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருதி அழுத்தம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பாராட்டுகள்[தொகு]

இது நல்ல கட்டுரை, நன்றாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நல்ல நீளம்.தெரிய வேன்டிய கட்டுரை.

"இதனை உரை திருத்த உதவுங்கள்" என்று முதலில் போடுவது, தேவையற்ற செயலாகும். ஏனெனில் அந்த அறிவுரை எப்பொழுதும், எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். அந்த 'முன்னுரை' இட்ட பயனர், அவர் கண்ட பிழைகளை திருத்த வேண்டும்.--217.169.51.254 13:55, 26 ஏப்ரல் 2010 (UTC)

உரைத் திருத்த நிலை[தொகு]

முன்னுரை Y ஆயிற்று
1 அளவீடு
1.1 தோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் அளவீட்டு முறை
1.1.1 தொட்டாய்வு முறை
1.1.2 ஒலிச்சோதனை முறை
1.1.3 ஆஸ்லமேட்ரிக் முறை
1.1.4 தற்காலிக உயர் இரத்த அழுத்தம்
1.1.5 வீட்டிலிருந்தே கண்காணித்தல்
1.2 தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் அளவீடுகள்
2 வகைப்பாடு
3 சாதாரண மதிப்புகள்
4 உடலியக்கவியல்
4.1 சராசரி (நடுமட்டம்) தமனி சார்ந்த அழுத்தம்
4.2 நாடியழுத்தம்
4.3 இரத்தநாள எதிர்ப்பாற்றல்
4.4 இரத்தநாள அழுத்த அலை
4.5 ஒழுக்கமுறைகள்
5 உடல் இயக்க நோய்க்குறி இயல்
5.1 உயர் தமனி சார்ந்த அழுத்தம்
5.2 தாழ் தமனி சார்ந்த அழுத்தம்
6 மற்ற தளங்கள்
6.1 சிரை அழுத்தம்
6.2 நுரையீரலுக்குரிய அழுத்தம்
6.3 உருப்பெற்ற கரு இரத்த அழுத்தம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குருதி_அழுத்தம்&oldid=1421013" இலிருந்து மீள்விக்கப்பட்டது