பேச்சு:கீழ்வேளூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"கீழ்வேளூர்" அல்லது "கீழ்வேலூர்"ரா? அல்லது இது இரண்டும் ஒன்றா, அல்லது வெவ் வேறா? கீழ்வேளூர் google 3000 search results, கீழ்வேலூர் google 346 search results!!! தமிழ் நாட்டு அரசு இதை கீழ்வேளுர் (google 171 search results) என குறிப்பிடுகிறது இதில் எது சரியானது?

கீழ்வேளுர் தான் என்று நினைக்கிறேன். தொகுதி பெயர் கூட அப்படித் தான் இருக்கிறது ([1])--சோடாபாட்டில் 05:15, 14 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

பதிலுக்கு நன்றி சோடாபாட்டில்!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கீழ்வேளூர்&oldid=647828" இலிருந்து மீள்விக்கப்பட்டது