பேச்சு:கிழவனும் கடலும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//எர்னஸ்ட் ஹெமிங்வேயின் புகழ் பெற்ற நாவல் 'கிழவனும் கடலும்' . காலச்சுவடி வெளியீடாக இந்நூல் மீண்டும் வெளிவந்துள்ளது. The old man and the sea என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் ' கிழவனும் கடலும்'. எம்.எஸ் இதை மொழிபெயர்த்துள்ளார். மீன் பிடிக்கும் ஓர் கிழவனும் ஓர் சிறுவனும் இக்கதையின் கதை மாந்தர்கள். //

என்பதே கட்டுரையில் இருந்த உள்ளடக்கம். //காலச்சுவடி வெளியீடாக இந்நூல் மீண்டும் வெளிவந்துள்ளது// என்பது வேண்டுமானால் சற்று விளம்பரம் போல் உள்ளது. மற்றபடி, இதே பயனர் பல்வேறு படைப்புகள் குறித்தும் எழுதி வருகிறார். கட்டுரையை மீட்டெடுத்துத் திருத்தலாம். ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை: http://en.wikipedia.org/wiki/The_Old_Man_and_the_Sea --இரவி (பேச்சு) 18:20, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]

இரவி, இக்கட்டுரையை யாராவது மேம்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் மீள்விக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:20, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]
//இதனை எம்.எஸ். மொழி பெயர்த்துள்ளார்//. யார் இந்த எம் எஸ்?.. மேலும் old man and the sea முதன்மைப் படுத்தி இதை (மொழிபெயர்ப்பு புத்தகத்தை) ஒரு பகுதியாக மாற்றலாமா?--சண்முகம்ப7 (பேச்சு) 03:21, 24 சூலை 2012 (UTC)[பதிலளி]
நன்றி, சிறீதரன். சண்முகம், அப்படியே செய்யலாம்--இரவி (பேச்சு) 05:21, 24 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிழவனும்_கடலும்&oldid=1171546" இலிருந்து மீள்விக்கப்பட்டது