பேச்சு:கிளைமோர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க்ளைமோர் கட்டுரையை கிளைமோர் ஆகமீள் வழிநடத்தலாம் என்றுள்ளேன். கூகிள் தேடல்முடிவுகள் க்ளைமோர் மற்றும் கிளைமோர் ஐப் பார்க்க. கிளைமோரே அதிக பாவனையிலுள்ளதால் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன். --Umapathy 08:44, 21 ஆகஸ்ட் 2006 (UTC)

கிளைமோர் கட்டுரையில் சில திருத்தங்களும், மேலதிகமாக சில விபரங்களும் இணைத்துள்ளேன்.--வசந்தன் 15:09, 15 பெப்ரவரி 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிளைமோர்&oldid=340290" இலிருந்து மீள்விக்கப்பட்டது