பேச்சு:கிளிநொச்சிப் போர் (2008–2009)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக நாடுகளின் கருத்து என்பதற்கு அமெரிக்கா மட்டுமே சுட்டப்பட்டுள்ளது, எனவே அமெரிக்காவின் கருத்து ? --Natkeeran 22:12, 2 ஜனவரி 2009 (UTC)

கட்டுரை இன்னும் முடியவில்லை. மற்றைய நாடுகள் எதுவும் இதுவரையில் கருத்துத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. (எனக்கு அம்பிடவில்லை). வேண்டுமானால் அமெரிக்காவின் கருத்து என மாற்றி விடலாம். மற்ற நாடுகள் கருத்துத் தெரிவித்தால் மீண்டும் உலக நாடுகள் கருத்து என மாற்றி விடலாம். அல்லது அந்தந்த நாடுகளுக்கு தனித் தலைப்பிடலாம்.--Kanags \பேச்சு 22:18, 2 ஜனவரி 2009 (UTC)
நன்றி கனக்ஸ். --Natkeeran 22:25, 2 ஜனவரி 2009 (UTC)
நற்கீரன், பிபிசி தமிழ் இணையத்தளச் செய்திகள் ஒரு நாள் மட்டுமே அங்கு தங்கியிருக்கும். அவை ஆவணப்படுத்தப்படுவதில்லை. எனவே அவற்றை மேற்கோள் காட்ட வேண்டாம். ஆங்கிலச் செய்திகள் ஆவணப்படுத்தப்படுகின்றன. பிபிசி ஆங்கிலத்தில் இருந்து மேற்கோள்களை வையுங்கள்.--Kanags \பேச்சு 22:45, 2 ஜனவரி 2009 (UTC)