பேச்சு:கிர் தேசியப் பூங்கா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிர் தேசியப் பூங்கா என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

தேசியம், தேசீயம் - எது சரி? மேலும் இப்பூங்கா எப்படி ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது? தயவு செய்து முதல் வரியில் ஆங்கிலப் பெயரையும் சேர்த்து விடுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 00:36, 8 ஜனவரி 2010 (UTC)

இதுவரை நான் தேசிய என்றே பார்த்துள்ளேன். --சிவக்குமார் \பேச்சு 05:47, 14 மே 2012 (UTC)[பதிலளி]

தேசிய என்பது சரியான சொல்.--dj fa (பேச்சு) 11:41, 15 சூன் 2012 (UTC)[பதிலளி]