பேச்சு:கியோட்டோ நெறிமுறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை கியோட்டோ நெறிமுறை என மாற்றலாமா ? Protocol என்பதற்கு சீராக நெறிமுறை என்றே ஆள்வது புரிதலுக்கு துணை செய்யும். நடபடி என்பது action ஆங்கிலச்சொல்லிற்கு இணையாக உள்ளது.ஐக்கிய நாடுகள் வானிலைமாற்றம் மாநாடு 2009 மற்றும் புவி சூடாதல் இரண்டிலும் இந்த பெயரில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.--மணியன் 07:28, 8 டிசம்பர் 2009 (UTC)