பேச்சு:கியூ ஜிஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யப்பா இதுக்கு ஒரு Table of contents போடுங்கப்பா.. இல்லனா எப்பிடி போடறதுன்னு சொல்லுங்க.. --NaanCoder 03:55, 19 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பொருளடக்கம் தோன்றுவதற்கு குறைந்தது 4 உப தலைப்புகள் இருக்க வேண்டும். மேலும் விரிவாக்கி இன்னும் ஒரு உப தலைப்பை உருவாக்குங்கள். விக்கித் தொழிநுட்பம் தானாகவே ஒரு பொருளடக்கத்தைத் தந்து விடும்.--Kanags \உரையாடுக 04:05, 19 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
கட்டுரையில் எங்காவது சேர்த்தால், உப தலைப்புகள் குறைவாக இருந்தாலும் பொருளடக்கம் தோன்றும்--சோடாபாட்டில்உரையாடுக 05:02, 19 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
GIS என்பதை "ஜீஸ்" என்று அழைக்கும் வழக்கம் உள்ளதா? ஆங்கிலத்தில் சி'ஐ.சு ( G I S) என்று தனித்தனியாகச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். குவாண்டம் சிஐஎசு என்று எழுதலாம் என்று நினைக்கின்றேன். மேலு கட்டுரையில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதியிருப்பதையும் மாற்ற வேண்டும். --செல்வா 17:38, 19 சனவரி 2012 (UTC)[பதிலளி]
ஜிஸ் தொழில்நுட்பத்தில் முதுகலை பயிலும் மாணவன் என்ற முறையில் சொல்கிறேன், அது G I S அல்ல ஜிஸ்-தான். இதுல இந்த கிராந்த கதையெல்லாம் அவுத்துவுட்டு subject புரியாம பண்ணிடாதீங்க ஹி ஹி. --NaanCoder 15:53, 20 சனவரி 2012 (UTC)[பதிலளி]
ஜிஸ் என்பது பயன்பாட்டிலுள்ள வழக்கே. தமிழில் கூட 4 தேடல் முடிவுகளை கொடுத்தது கூகிள். இவ்விடத்தில் கிரந்தம் தவிர்ப்பது சரியன்று என எனக்கு தோன்றுகிறது. ஜிஐஎஸ் என்ற சொல்லுக்கு 100+ தேடல் முடிவுகள் வருகிறது. கிரந்தம் தவிர்ப்பதில் (குறிப்பாக ஜ) எனக்கு உடன்பாடு இருப்பினும் இவ்விடத்தில் அது சரியன்று எனத் தோன்றுகிறது. ஸ்ரீகாந்த் 05:13, 20 சனவரி 2012 (UTC)[பதிலளி]
எதிர்ப்பிருப்பதால் மீண்டும் பழைய தலைப்பு நகர்த்திவிட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:23, 20 சனவரி 2012 (UTC)[பதிலளி]

GIS உச்சரிப்புகள்[தொகு]

GIS பல வகைகளில் உச்சரிக்கப்படுகின்றது

  • GIS - ஜி ஐ எஸ்
  • Quantam GIS - குவாண்டம் ஜிஸ்
  • GRASS GIS - கிராஸ் கிஸ் (க as in gha)

இதுவே நான் அறிந்த வரை பிரபல உலக வழக்கு. வட்டாரங்களில் ஒரு சீராக உச்சரிக்கலாம்.பொதுவாக தமிழ் இணையத்தில் தேடிய வரை GIS - ஜி ஐ எஸ் என்பதே பிரதானமாக பயன்பாட்டிலுள்ளது. SQL(PostGreSQL etc) மற்றோரு நாள் பேச வேண்டிய ஒன்று.ஸ்ரீகாந்த் 08:51, 21 சனவரி 2012 (UTC)[பதிலளி]

குவாண்டம் ன/ண திருத்தம்[தொகு]

பொதுவாக Quantum எனும் ஆங்கில சொல் மூன்று சுழி ண் இல் தமிழில் எழுதப்படுவதை கவனித்தேன், குவான்டம் ஜிஸ் பக்கத்தையும் யாராவது admin குவாண்டம் ஜிஸ் என்று மாற்றி அமைத்தால் தேவலாம் --NaanCoder (பேச்சு) 06:09, 16 மார்ச் 2013 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

கியூ ஜிஸ் 2ஆம் பதிப்பில் இருந்து "குவாண்டம் ஜிஸ்"என்பது, "கியூ ஜிஸ்" என்று மட்டுமே அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.qgis.org/en/docs/user_manual/preamble/whats_new.html#general பார்க்கவும். ஆங்கில விக்கிபீடியாவில் Qunatum GIS பக்கத்தை QGIS பக்கத்துக்கு redirect போட்டுடாங்க, admin யாரவது ta.wikiயிலும் மாத்திடுங்க.. புண்ணியமா போகும். நானே நகர்த்தக் கற்று நகர்த்தி விட்டேன் --NaanCoder (பேச்சு) 08:01, 29 செப்டம்பர் 2013 (UTC)

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:00, 29 செப்டம்பர் 2013 (UTC)!
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கியூ_ஜிஸ்&oldid=1505676" இலிருந்து மீள்விக்கப்பட்டது