பேச்சு:காஷ்மீர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஷ்மீர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வழிமாற்றம்[தொகு]

இப்பக்கத்தை காஷ்மீர் என்ற வெறுமையான பக்கத்திற்கு வழிமாற்றி விடுங்கள். காஷ்மீர் என்பதே வழமையான வழக்கு மொழி.--Kanags 02:28, 7 ஜனவரி 2007 (UTC)

காஷ்மீர் என்ற சொல்லே பிழை. கஷ்மீர் என்பதே சரியானது. தமிழ் முறைப்படி கசுமீர் என்றே இருந்தாக வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 03:12, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காஷ்மீர்&oldid=3781162" இலிருந்து மீள்விக்கப்பட்டது