பேச்சு:காவிரிப்பூம்பட்டினம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவிரிப்பூம்பட்டினம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
காவிரிப்பூம்பட்டினம் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
காவிரிப்பூம்பட்டினம் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


எதற்காக என்னுடைய பூம்புகார் கட்டுரையை நீக்கிய காரணம் ணே்டுதல்[தொகு]

தமிழ்நாடு அரசு 6 ம் வகுப்பு புதிய பாடதிட்டம் சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள 167,168,169 ஆதாரமாக வைத்து எழுதிய என்னுடைய கட்டுரையை எதற்காக தாங்கள் நீக்கினீர்கள்? Ramamurthi.k (பேச்சு) 01:08, 24 சூலை 2018 (UTC)[பதிலளி]

நீக்கப்பட்ட கட்டுரை எது? தமிழ்நாடு அரசு தனது பாடநூல்களை முழுமையாக இன்னும் கட்டற்ற உரிமத்தோடு வெளியிடவில்லை. நீங்கள் அதன் சாரத்தைக் கொண்டு கட்டுரையை எழுதினீர்களா? --உழவன் (உரை) 11:07, 13 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]