பேச்சு:காரட் (அலகு)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதே உள்ளடக்கம் விக்ஷனரியிலும் காணப்படுகிறது βινόδ  வினோத் 15:54, 27 பெப்ரவரி 2008 (UTC)

//ஒரு கிராமில் 1/5 அல்லது 200 மிகி ஒரு காரட் ஆகும்.// இந்த வரி சரியான பொருளுடையதா? தங்கத்தில் அடங்கியுள்ள பொன் (Au) மற்றும் செம்பு ஆகியவற்றின் விகிதத்திலேயே காரட் மதிப்பிடப்படுகின்றது. எ.கா: 22 காரட் தங்கம்- 22பங்கு பொன்+ 2பங்கு செம்பு .

18 காரட் தங்கம்- 18பங்கு பொன்+ 4பங்கு செம்பு அதாவது மொத்தப்பங்கு 24ஆக இருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:12, 29 மே 2012 (UTC)[பதிலளி]

மேலே சஞ்சீவி சிவகுமார் சுட்டிக் காட்டியிருப்பது தங்கத்தின் தரத்தை அளக்கும் கரற்று என்ற அலகைப் பற்றியது. எனினும் கரற்று என்பதை நாம் இரத்தினக் கற்களின் நிறையை அளக்கவும் பயன்படுத்துகிறோம். ஒரு கரற்று என்பது 1/5 கிராம் ஆகும்.--பாஹிம் (பேச்சு) 15:51, 5 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

நுண்மை / காரட் (தூய்மை)

A-wiki-guest-user (பேச்சு) 12:36, 25 பெப்ரவரி 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காரட்_(அலகு)&oldid=3665890" இலிருந்து மீள்விக்கப்பட்டது