பேச்சு:காப்பிலியர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பு காப்பிலியர் என்று இருக்க வேண்டும். ஒக்கலிகர் சாதியினர் தங்கள் சாதியின் பெயருடன் அடைப்புக்குறிக்குள் காப்பு என்று குறிப்பிட்டுக் கொள்கின்ற்னர். உதாரணமாக ஒக்கலிகர் (காப்பு) எனக் குறிப்பிட்டு வருகின்றனர். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:50, 28 சூன் 2011 (UTC)[பதிலளி]

yes , but in madurai gazatters they are say as kappiliyans ( sect of tottiyans ) like that so only i wrote as kappiliyar . -- raja naicker

தங்கள் கவனத்திற்கு[தொகு]

70.39.187.77 எனும் முகவரியில் இருப்பவர், இந்த கட்டுரையில் தொடர்ந்து பகுதிகளை நீக்கி வருகிறார். -Vatsan34 (பேச்சு) 06:13, 8 சூன் 2013 (UTC)[பதிலளி]

இது ஒக்கலிகர் சாதியின் கதை,,,,, இங்கு வேரு சாதி பெயரில் உள்ளது [சத்யபிரசன்னா]

வேறு கட்டுரைகளில் இருந்து தொடர்ச்சியாக வெட்டி ஒட்டுதலைத் தவிர்க்கவும் அல்லது காரணத்தை இங்கு குறிப்பிடவும். --Anton (பேச்சு) 06:40, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

To Anton, Hi Kappiliyan means the word refer only the caste Vokkaliga not Nayaka,, the word kambalathar only refer Nayakar first understand, you metiond 3 types of kappiliyars

  • வொக்கலிகர் - விவசாயம் செய்பவர்கள்
  • மூறு பாலயநூறு - மூன்று வளையல் மக்கள்
  • பொட்டு கட்டொரு- பொட்டு அணிபவர்கள்

The above 3 types are only in vokkaliga caste,,iam from the same caste you can refer madurai gezt,,you can get answer. dont merge the castes Gowda(vokkaliga) and Nayakar vokkaligar never use the title nayaka, we are gowda's from karnataka. இவர்கள் மைசூரில் இருந்து காஞ்சிபுரம் வந்து பிறகு கோயம்புத்தூர், கொங்கு நாடு, தேனீ, மதுரை போன்ற இடங்களில் குடி பெயர்ந்தனர் என்று காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பதிவில் பதிவாகி உள்ளது. 1.Still now Vokkaliga is the dominate caste in mysore not nayakar.. You only mention that kappiliyars are from mysore. Kanchipuram called yelakanadu which is the 1st capital of vokkaliga king kempegowda after that he shifted to bangalore as capital. 2.If you want to write about nayakars history please dont use the word kappiliyar, In some books and they simply wrote commenly those who came from karnataka they were all kappiliyans but that is not a fact. 3.Both Vokkaliga and nayaka are similar in culture that the both castes were obey and giv respect to kambalam they keep kambalam in all of their traditional functions. but they are not same caste. 4.But the both word Gowda and nayaka were giving same meaning only thanks Sathyaprasanna(theni)

I am not interested about this article. I do revert as a Wikipedia user when improper edits occur, which is against the principle of Wikipedia. Therefore, I drop your concern here to those who interested to edit this article. By the way, please communicate in Tamil hereafter as we are in Tamil Wikipedia. Non-Tamil communication may ignore by the community. --Anton (பேச்சு) 08:01, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

இத்தொகுப்பை வொக்கலிகர் பகுதியுடன் இணைக்க கூடாது. இது தமிழ்நாட்டில் வாழும் வொக்கலிகர்(காப்பிலியர்) வரலாறு

காப்பிலியர், வொக்கலிகர் என்கிற இரண்டு கட்டுரைகளிலும் இருக்கும் செய்திகள் பல ஒன்றாகவே இருக்கிறது. எனவே இரு கட்டுரைகளும் இணைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:58, 30 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

காப்பிலியர் எனப்படுவோர் தமிழ்நாட்டில் வாழும் வொக்கலிகர் இவர்கள் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்ததுக்கான காரணம், இயல்பு,குலதெய்வங்கள்,காப்பிலியரின் பிரிவு இவை எல்லாம் தற்போது உள்ளவர்களுக்கு தெரியாது,சிறிது சிறிதாக இன்னும் பல தகவலை இக்கட்டுரையில் இணைக்கலாம் அவசரம் வேண்டாம் நண்பரே... வெறும் நான்கு வரிகள் மட்டும் கொண்ட கட்டுரைகள் கூட விக்கிபீடியாவில் நிறைய உள்ளன அப்படி இருக்க ஒரு குலத்தின் வரலாறை நாம் பெற சிறிது காலம் ஆகலாம்.தமிழ்நாட்டில் வாழும் வொக்கலிகர்களுக்கு மட்டுமே தமிழ் படிக்க தெரியும் எனவே ஆங்கிலத்தில் அல்லாது தமிழ் விக்கிபீடியாவின் மூலமாக அவர்கள் அறிந்து கொள்ளட்டும்....எனவே இரண்டு கட்டுரைகளையும் இணைத்து விடாதீர்..... தேனி. மா.சத்யபிரசன்னா...

இத்தொகுப்பை வொக்கலிகர் பகுதியுடன் இணைக்க கூடாது. இது தமிழ்நாட்டில் வாழும் வொக்கலிகர்(காப்பிலியர்) வரலாறு

இரு கட்டுரைகளிலும் ஒரே தகவல்கள்தான் இருக்கின்றன. இரு கட்டுரைகளும் இணைக்கப்படுவதே சரியானது என கருதுகிறேன். ஏன் இணைக்கக் கூடாது என்பதற்கான சரியான விளக்கமில்லை. இன்னும் ஓரிரு நாளில் இரு கட்டுரைகளும் இணைக்கப்படும். நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:20, 14 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைகளை நன்கு படிக்கவும் வொக்கலிகரின் உட்பிரிவுதான் காப்பிலியர், காப்பிலியரை பற்றிய தகவல் மட்டுமெ காப்பிலியர் பக்கத்தில் உள்ளது. வொக்கலிகரின் உட்பிரிவுதான் வொக்கலிகர் பக்கத்தில் உள்ளது. காப்பிலியரின் உட்பிரிவு, வரலாறு, வாழ்கை முறை இவைகளை இக்கட்டுரையின் மூலமாக மக்கள் அறிந்து கொள்வார்கள். இன்னும் பல தகவல் விரைவில் சேர்க்கப்படும். காப்பிலியர் என்ற சொல்லை மறைத்து விடாதீர்.merge to vokkaligar என்ற வாசகத்தை அகற்றியதற்கு மன்னிக்கவும் எனக்கு அதை அகற்ற கூடாது என்பது தெரியாது நான் விக்கிபீடியாவிற்கு புதியவன். மேலும் sathyaprasanna என்ற பயனர் தடையை அகற்றுமாறு கேட்டுகொள்கிறேன். இப்போது உள்ளவர்களுக்கு காப்பிலியர் குலத்தில் உள்ள உட்பிரிவும் வரலாறும் தெரியாது. உங்களுக்கு தெரிந்த காப்பிலியர் இருந்தால் கேளுங்கள். பழனிசெட்டிபட்டியில் காப்பிலிய கவுண்டர் இல்லை தேவாங்க செட்டியாரே அதிகம் எனவே பூதிப்புரம், வாழையாத்துபட்டி, தேனியில் கேளுங்கள். என்னிடம் காப்பிலிய கவுண்டரின் வாழ்கை வரலாறு புத்தகம் உள்ளது திருப்பரங்குன்ற வொக்கலிகர் மடத்தின் மூலம் கிடைத்தது. எனக்கு தமிழில் டைப் செய்ய தெரியாத காரணத்தாலும், புத்தகம் எனது சொந்த ஊரில் இருப்பதாலும் என்னால் முலுமையான் தகவல் சேர்க்க இயலவில்லை.(இவை அனைத்தும் copy and paste மூலமாகவே டைப் செய்கிறேன்) தயவுசெய்து இரண்டு கட்டுரைகளையும் இணைத்து விடாதீர். தேனி. மா.சத்யபிரசன்னா...

எனக்கு தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பல நண்பர்கள் (தேனி மாவட்டம் முழுவதிலுமாக) இருக்கிறார்கள். நான் சிலரிடம் விவரங்கள் கேட்டிருக்கிறேன். அவர்களிடமிருந்து விவரம் கிடைத்தவுடன் இதுகுறித்து இறுதி முடிவு மேற்கொள்ளப்படும். தாங்கள் விக்கிப்பீடியாவிற்குப் புதியவர் என்பதாலும், தங்களுக்கு இதுகுறித்து தெரியாது என்று தெரிவித்திருப்பதாலும் தங்களுக்கான தடை அகற்றப்படுகிறது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:31, 14 செப்டம்பர் 2013 (UTC)

மிக்க நன்றி நண்பரே......தேனி. மா.சத்யபிரசன்னா...

ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை பார்க்கவும். அதற்கும் தமிழ் கட்டுரைக்கும் தொடர்பே இல்லாதது போல் இருக்கிறது. --இரவி (பேச்சு) 20:33, 5 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காப்பிலியர்&oldid=3069644" இலிருந்து மீள்விக்கப்பட்டது