பேச்சு:காட்டீசியன் ஆள்கூற்று முறைமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பு கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமை என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தலைப்பை மாற்றலாமா? மேலும், ரெனே டே கார்ட் அவர்களுடைய பங்களிப்பையும் பெயர் அமைந்த வரலாற்றையும் குறிப்பிடல் வேண்டும்.--செல்வா 19:34, 14 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]