பேச்சு:கஸ்தூரிபாய் காந்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கஸ்துர்பா? கஸ்துரிபாய்??[தொகு]

கஸ்துர்பா காந்தியா? அல்லது கஸ்துரிபாய் காந்தியா? ஆங்கில கட்டுரையில் கஸ்துர்பா காந்தி என்றே குறிப்பிடுகின்றனர். -Vatsan34 (பேச்சு) 16:29, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]

பரவலான பயன்பாட்டில் கட்டுரையில் உள்ளது போல கஸ்தூரிபாய் என்றே உள்ளது நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:43, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]
தமிழ் முறைப்படி, கஸ்தூரிபாய் சரியானதே. பயன்பாடும் அவ்வாறே.--Kanags \உரையாடுக 21:28, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]