பேச்சு:கல்லணை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லணை தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


காலம்[தொகு]

கரிகாலன் காலமே பல சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பின் அவ்வணையின் கால்த்தை வரையறுப்பது சிரமம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:13, 5 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தகவற் சிக்கல்[தொகு]

இரண்டாம் நூற்றாண்டில் கட்டியதாக இங்கு கட்டுரையில் குறிப்பிடப்படும் கல்லணையை இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு. இரண்டாம் நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மகாசேனன் போன்றால் கட்டப்பட்ட குளங்களும் கால்வாய்களும் இன்றும் பாவனையில் உள்ளன. யெமன் நாட்டில் காணப்படும் மஆரிப் அணைக்கட்டு அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 07:27, 19 சனவரி 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கல்லணை&oldid=3737076" இலிருந்து மீள்விக்கப்பட்டது