பேச்சு:கல்கத்தா தேசிய நூலக ரோமனாக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன எழுத்து "புத்தகம்" கல்கத்தா தேசிய நூலக ரோமனாக்கம் எழுத்துமுறைகள் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


National Library at Kolkata romanization என்பதை இந்திய மொழிகளிக்கான கொல்கத்தா தேசிய நூலக ரோமன் எழுத்துமுறை என்று வழங்குவது பொருந்தும். ரோமனாக்கம் என்பது அவர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம், இணையான ரோமன் எழுத்து பெயர்ப்பு முறை என்பதுதான் சரியான கருத்து. --செல்வா 19:42, 15 மார்ச் 2008 (UTC) நீளமாக இருப்பதாக நினைத்தால், "இந்திய மொழிகளுக்கான" என்னும் முன்னிரு சொற்களை விலக்கிவிடலாம்.--செல்வா 19:44, 15 மார்ச் 2008 (UTC)