பேச்சு:கருவேலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருவங்குச்சி பல் துலக்கப் பயன்படுத்துவார்களா? வேலும் என்பது வேப்பங்குச்சியைத்தானே குறிக்கும். கருவேலங்குச்சியையும் குறிக்குமா? --இராச்குமார் (பேச்சு) 17:45, 2 சூலை 2012 (UTC)[பதிலளி]

வேம்பு என்றால் தான் வேப்பங்குச்சியைக் குறிக்கும். வேல் என்பது கருவேலங்குச்சியைத்தான் குறிக்கும்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:44, 6 ஏப்ரல் 2013 (UTC)

கருவேல் அம் மரம் = கருவேல மரம்
அம் - சாரியை
இதனை விலக்கி, கருவேல் எனத் தலைப்பினை மாற்றுதல் வேண்டும்.
இது புழக்கத்தில் இல்லாத சொல்லாக இருப்பதால் கருவேல மரம் என்னும் தலைப்புக்கு மாற்றும்படி வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 01:12, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருவேலம்&oldid=1761749" இலிருந்து மீள்விக்கப்பட்டது