பேச்சு:கருத்துதிர்ப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

தலைப்பை மாற்றுக[தொகு]

தலைப்பை மாற்றுக என்ற வார்ப்புரு இடும் போது எவ்வாறு தலைப்பு மாற்ற வேண்டும் என்று கருத்துக் தெரிவித்தால் உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 19:10, 27 சூலை 2015 (UTC)[பதிலளி]

சுருக்கத்தில் அல்லது இதன்படி --AntanO 19:14, 27 சூலை 2015 (UTC)[பதிலளி]
நன்றி. குழுச் சிந்திப்பு என்பது en:groupthink என்றே கூடிய பொருளைத் தருகிறது. ஆனால் அவ்வாறு வழக்கில் இருந்தால் அப்படி மாற்றலாம். --Natkeeran (பேச்சு) 19:42, 27 சூலை 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --AntanO 03:02, 28 சூலை 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருத்துதிர்ப்பு&oldid=1887045" இலிருந்து மீள்விக்கப்பட்டது