பேச்சு:கந்தார்க்கபாணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்படி இராகம் உண்டோ?[தொகு]

  • ஆரோகணம்: ச க1 ம1 ப நி1 ச
  • அவரோகணம்: ச நி1 ப ம1 க1 ச

இந்த சுரங்கள் வரும் அதே இடத்தில் தான் சுத்தசாவேரியின் சுரங்கள் வருகின்றன. ஆதாவது ஆரோகணம் ச ரி2 ம1 ப த2 ச, அவரோகணம் ச த2 ப ம1 ரி2 ச. ஆதலால், கந்தாஇக்கபாணி இராகத்திற்க்கும் சுத்தசாவேரி இராகத்திற்க்கும் வித்தியாசம் இல்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கந்தார்க்கபாணி&oldid=982339" இலிருந்து மீள்விக்கப்பட்டது