பேச்சு:கணினி அமைப்பியக்க மீட்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

இதன் தலைப்பு கணினி மீட்பு அல்லது கணினி அமைப்பியக்க மீட்பு என இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த சூழலில் சிஸ்டம் என்பதற்கு அமைப்பியக்கம் என்பது பொருத்தமாக இருப்பதாக நினைக்கிறேன். --செல்வா 16:01, 24 டிசம்பர் 2008 (UTC)

ஆம், எனக்கு கணினி அமைப்பியக்க மீட்பு கூடுதல் பொருத்தமாக இருப்பதாகத் தெரிகின்றது. --உமாபதி \பேச்சு 16:15, 24 டிசம்பர் 2008 (UTC)