பேச்சு:கடலூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடலூர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கருத்து[தொகு]

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கல்லூரி, சுற்றுலாத்தலங்கள் போன்றவைகளில் கடலூர் நகராட்சி எல்லைக்குள் உள்ளவற்றை மட்டும் இங்கு குறிப்பிடலாம். இக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகள், சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றை கடலூர் மாவட்டத்திற்கான கட்டுரையில் இடம் பெறச் செய்யலாமே..?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:54, 18 சூன் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடலூர்&oldid=3786207" இலிருந்து மீள்விக்கப்பட்டது