பேச்சு:ஓஷோ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதில் எந்த பதிப்புரிமை மீறலும் இல்லை. அந்த இணையதளத்தின் சார்பாகவே நான் வெளியிடுகிறேன். எனவே நீக்க வேண்டாம்.--−முன்நிற்கும் கருத்து Sathish434 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நீங்கள் அந்த இணையத்தளத்தை நடத்துபவராக இருந்தாலும், வரிக்கு வரி [1] என்ற தளத்தில் இருந்து எழுதியிருக்கிறீர்கள். அதனை அனுமதிக்க முடியாது. அதற்கும் பார்க்க ஓஷோ என்ற கட்டுரை எற்கனவே உண்டு. அக்கட்டுரையை மேம்படுத்தித் தாருங்கள். அந்தக் கட்டுரையில் இந்த இணையத்தளத்தின் வெளி இணைப்பைத் தாருங்கள். இந்தக் கட்டுரையை நீக்குவதே சிறந்தது.--Kanags \உரையாடுக 10:20, 5 ஏப்ரல் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓஷோ&oldid=1080626" இலிருந்து மீள்விக்கப்பட்டது