பேச்சு:ஒளித்தொகுப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஒளித்தொகுப்பு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

உணவானது ஒளியின் உதவியால் தொகுக்கப்படுவதே ஒளித்தொகுப்பு எனப்படும். ஒளியை எவ்வாறு சேர்க்கமுடியும்? இலங்கைப் பாடப்புத்தகங்களில் ஒளித்தொகுப்பு என்றே உள்ளது. எனவே ஒளிச்சேர்க்கை என்பது நகர்த்தப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒளித்தொகுப்பு&oldid=1499849" இலிருந்து மீள்விக்கப்பட்டது