பேச்சு:ஒலி பதிவு செய்யும் கருவி (விண்டோசு)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்பு மிகவும் பொதுவானதாக இருப்பதால் மைக்ரோசாஃப்டு ஒலிப்பதிவு செய்யும் கருவி அல்லது வேறுவகையில் மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:47, 27 மே 2012 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரைத் தலைப்பிற்கேற்ப ஒலி பதிவு செய்யும் கருவி (விண்டோசு) எனுந்தலைப்புக்குக் கட்டுரை நகர்த்தப்படுகிறது. --மதனாகரன் (பேச்சு) 08:22, 30 மே 2012 (UTC)--மதனாகரன் (பேச்சு) 08:22, 30 மே 2012 (UTC)[பதிலளி]