பேச்சு:ஒட்டகச் சிவிங்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒட்டகச் சிவிங்கி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கட்டுரையில் நிறை என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. எடை - நிறை : எது சரி? --சிவகுமார் 10:28, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

இரண்டுமே சரி. நிறை இலங்கையில் பரவலாகப் பாவிக்கப்படும் சொல். நிறை - weight, திணிவு - mass.--Kanags 10:33, 7 ஆகஸ்ட் 2006 (UTC)


இனமழிதல்[தொகு]

கட்டுரையில் ஒரு இடத்தில் அழியும் இனமெனவும் இன்னொரு இடத்தில் அழியும் வாய்ப்பு குறைந்த இனமெனவும் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒட்டகச்_சிவிங்கி&oldid=1309095" இலிருந்து மீள்விக்கப்பட்டது