பேச்சு:ஐந்தொகை (கணக்கியல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தமிழில் கணக்கியல் பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆயினும், நம்முடைய மரபுவழிக் கணக்கியலை நாம் இழந்துவிட்டோமோ என அஞ்சுகிறேன். நகரத்தார் சமூகத்தில் தமிழ்க் கணக்கியல் நீண்ட காலம் வழங்கி வந்தது. எனவே, இப்போதும்கூட, ஒன்றிரண்டு பெரியோர் இவற்றை அறிந்திருக்கக்கூடும். யாரேனும் சற்றே முயற்சி செய்தால் பலன் கிட்டலாம்.