பேச்சு:ஏஜாக்ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பு பற்றிய உரையாடலும், இதற்கான சரியான தமிழ் கலைச்சொல்லாக்கமும் மிக அவசியமானது. இணையத்தின் அடுத்தகட்டமாக அமையப்போகும் இத்தொழிநுட்பத்துக்கான தமிழ் கலைச்சொல்லை அவசரமாக உருவாக்கியாகவேண்டும்--மு.மயூரன் 11:27, 23 ஜூன் 2006 (UTC)

பொதுவாக இது பேச்சு வழக்கில் அஜாக்ஸ் என்றே அழைக்கப்படுகிறது. எனவே தலைப்பை அஜாக்சு என்றும், வழிமாற்றுகளை அஜாக்ஸ், ஏஜாக்ஸ், ஏஜாக்சு என்று உருவாக்கலாமா? கருத்துகள் தேவை. த.வி.யில் அதிகம் தேடப்படும் கட்டுரைகளுள் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நான் இதனை விரிவுபடுத்தும் வேலையில் ஈடுபடுகிறேன்...

--சூர்ய பிரகாசு.ச.அ. 09:06, 30 சனவரி 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏஜாக்ஸ்&oldid=680111" இலிருந்து மீள்விக்கப்பட்டது