பேச்சு:எட்டுத்தொகை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டுத்தொகை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


புறநானூறு[தொகு]

புறநானூறு முழுமையாகக் கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன். அது மொழிபெயர்க்கவும் பட்டுள்ளது. இங்கே பார்க்கவும். -- Sundar \பேச்சு 11:38, 23 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

இக்கட்டுரை தொகைநூல் என்பதுடன் பக்கவழிமாற்றுச் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் en:Eṭṭuttokai எனும் ஆங்கிலக் கட்டுரையுடன் இணைப்பு செய்யப்பட்டுள்ளது.அதேவேளை en:Anthology பற்றிய மற்றொரு ஆங்கில கட்டுரையும் உள்ளது. தொகைநூல் எனும் தலைப்பில் மற்றொரு பொதுக் கட்டுரை அமைப்பதே மிகப் பொருத்தமாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 03:58, 2 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எட்டுத்தொகை&oldid=3786068" இலிருந்து மீள்விக்கப்பட்டது