பேச்சு:எட்டயபுரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டயபுரம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

சுந்தர் பெயர் சேர்க்க வேண்டும்[தொகு]

இத்தலைப்பிலிருந்த உரையாடல்கள் முழுவதும் விக்கிப்பீடியா:பயனர் குறித்த தனிக்கட்டுரைகள் உரையாடல் எனும் தனிப்பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 00:44, 13 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

பெயர் காரணி[தொகு]

விஜயநகரப் பேரரசு அழிந்த போது, அப்பேரரசின் முக்கியமானவர்கள் தனது குழுக்களுடன் அருகிலுள்ள நாடுகளுக்குள் மறைவர். அவ்வாறு வந்தவரே எட்டப்ப நாய்க்கர்.அவரது பரம்பரையாண்டதால், எட்டயபுரம் ஆனது. ஒரு குடியின்(குறிப்பிட்ட பல குடும்பங்கள் இணைந்தது குடியென்பர்) பெயரை வைப்பது தமிழர் முறையே. -- உழவன் +உரை.. 03:17, 16 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
ஆம் நீங்கள் சொல்வது சரியே. எட்டு ஐயா புரம் என்பதே எட்டையபுரம், எட்டயபுரம் என்று மருவியதாகக் கேள்விப்பட்டுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:23, 17 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எட்டயபுரம்&oldid=1257287" இலிருந்து மீள்விக்கப்பட்டது