பேச்சு:உருகுவை
நல்ல கட்டுரை எழுதியுள்ளீர்கள். சில மாற்றங்கள் செய்துள்ளேன். நதி -> ஆறு, பூர்வீக குடி > பழங்குடி முதலிய. மாற்றங்கள் ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன். --C.R.Selvakumar 22:51, 21 ஜூலை 2006 (UTC)செல்வா
இந்த நாட்டின் பெயர் உருகுவை என்பதாகும். எசுப்பானிய மொழியில் உருகுவை என்றே கூறுகின்றனர்.--பாஹிம் (பேச்சு) 14:38, 10 மார்ச் 2012 (UTC)