பேச்சு:உயிர்ச்சத்துக்களின் வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிர்ச்சத்துக்களின் வரலாறு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இக்கட்டுரை எழுதத்தொடங்கும்போது விக்கியிடை இணைப்புகளைப் பற்றிக் கவனத்தில் கொள்ளவில்லை, ஏனைய விக்கிகளில் இக்கட்டுரை உயிர்ச்சத்து கட்டுரையின் ஒரு பகுதி என்பதால் இதனை உயிர்ச்சத்துக் கட்டுரையுடன் சேர்த்தலே சிறந்தது (நான் எழுதும்போது இதனை எண்ணத்தோன்றவில்லை) எனக் கருதுகிறேன். --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 12:52, 1 சூலை 2011 (UTC)[பதிலளி]

செந்தி, இக்கட்டுரை மிக நீண்டதாக உள்ளதால் தனிக் கட்டுரையாகவே இருக்கலாம் என நினைக்கிறேன். இதன் சுருக்கத்தை மட்டும் உயிர்ச்சத்துக் கட்டுரையில் சேர்த்துவிட்டு இணைப்புக் கொடுக்கலாம்.--Kanags \உரையாடுக 13:04, 1 சூலை 2011 (UTC)[பதிலளி]
தனிக்கட்டுரையாக இருக்கவேண்டும் என்றே நானும் இதனைத் தொடங்கினேன், எனினும் வேறு ஒரு விக்கியிடை இணைப்புகளும் இக்கட்டுரைக்கு வரப்போவதில்லை என்பது கவனிக்கவேண்டியது. ஏற்கனவே இதற்குரிய சுருக்கத்தை அங்கு எழுதியுள்ளேன். --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:40, 1 சூலை 2011 (UTC)[பதிலளி]