பேச்சு:உயிரியல் வளம், இலங்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிச்சியமாக இலங்கை அதிகூடிய இனச்செளுமை கொண்ட ஒரு நாடுதான். எனினும், "உலகிலேயே அதிகூடிய இனச்செளுமை கொண்ட நாடு இலங்கையாகும்." என்ற கூற்றுக்கு பிற உசாத்துணைகள் கிடைக்குமா! --Natkeeran 13:41, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

1. இனச்செழிமையா, இனச்செளுமை எது சரி?
2. இனச்செளுமை என்பது இனப்பல்வகைமை பற்றியதா?
3. "உலகிலேயே அதிகூடிய இனச்செளுமை கொண்ட நாடு இலங்கையாகும்" என்பதற்ற்கு உசாத்துணை இல்லையாயின் பொருத்தமானதாக இதை மாற்றிவிடுவோமா?--சஞ்சீவி சிவகுமார் 16:05, 15 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]