பேச்சு:உயிரியற் பல்வகைமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாற்றுச் சொற்கள்[தொகு]

உயிரியற் பல்வகைமை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பல்லுயிரியம், உயிரினப் பன்மயம் ஆகிய சொற்களும் பயன்பாட்டில் உள்ளன.--சிவக்குமார் \பேச்சு 10:49, 9 டிசம்பர் 2008 (UTC)

உயிரினப் பெருக்கம் என்ற சொல் உணவுமுறைப் பல்வகைமை, வாழிடப்பல்வகைமை பற்றிக் கருதும் போது இதற்குப் பொருந்தாதது போல் உள்ளது. தீர்க்க.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:56, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
  • அநேகமாக உணவு வாழிடம் போன்றவற்றின் அடிப்படையில் அமையும் பல்வகைமையும் இதனுள் அடங்கும் தானே?...தங்கள் வினாவை என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:55, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]
  • உயிரின பல்வகைமை என்பது எளிமையாகவும், உயிரியல் கோட்பாடுகளை விளக்கும் சொல்லாக எனக்குப் படுகிறது.

 
பல்உயிரினப் பெருக்கத்தின் மாட்சி;
இங்கு புலிகள் செய்வது ஆட்சி

என்பதே, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அலுவலக அதிகார வனஅறிவுப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ≈ உழவன் (கூறுக) 07:14, 8 ஏப்ரல் 2013 (UTC)