பேச்சு:உபுண்டு லினக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Exquisite-kfind.png உபுண்டு லினக்சு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

கேடீயீயினை ஒத்து கேயுபுண்டு என இருக்கலாம் என்பதால் குபுண்டு என்பதற்கு பதில் கேயுபுண்டு எனத் திருத்தி அதன் பெயரில் புதிய பக்கமும் உருவாக்கியுள்ளோம்.

Amachu 10:41, 15 ஏப்ரல் 2007 (UTC)

பொருளடக்கம்

[தொகு] ஊபூண்டூ?

உபுண்டுவை "oo-BOON-too" என உச்சரிப்பதாக 'About Ubuntu' பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தமிழில் ஊபூண்டூ (அல்லது ஊபூண்ட்டூ) என்று எழுத வேண்டுமா? --srini 06:40, 29 ஏப்ரல் 2007 (UTC)

ubuntuவின் சரியான பலுக்கல் குறித்த உரையாடல் தமிழ் உபுண்டு குழுவில் எழுந்தது. எப்படியோ உபுண்டு என்று பலுக்கலே நிலைத்திருக்கிறது.--ரவி 06:51, 29 ஏப்ரல் 2007 (UTC)

[தொகு] பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:02, 14 மே 2007 (UTC)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உபுண்டு_லினக்சு&oldid=809118" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி