பேச்சு:உஜ்ஜைன்
பெயர்[தொகு]
தமிழில் இந்தவூர் உச்சைனி என்று வழங்கப்படுகின்றது. புகழ்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய சமணமும் தமிழும் என்னும் நூலில் (பக். 8), "உச்சைனி தேசத்து அரசனது அவைக்களத்திலே, வடமொழியைக் கற்றுத் தேர்ந்து பெரும்புகழ் பெற்று விளங்கிய சித்த சேண திவாகரர் .." என்று எழுதியிருப்பதைப் பார்க்கலாம் (இங்கே பார்க்கவும்). எனவே உச்சைனி என்று பெயர் இட்டு, உஜ்ஜைன் என்பதற்கு வழிமாற்றுப்பக்கம் தருவது நல்லது. --செல்வா (பேச்சு) 19:19, 30 அக்டோபர் 2013 (UTC)