பேச்சு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1982

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாவட்ட முடிவையும் போடவேண்டுமா? ஆனால் அட்டவணையிடத் தெரியாது. உதாரணத்துக்கு ஒன்றைப் போட்டுள்ளேன். கருத்தைத் தெரிவிக்கவும்.--P.M.Puniyameen 10:50, 24 சனவரி 2011 (UTC)[பதிலளி]

கொழும்பு மாவட்டத்துக்கு அட்டவணை இட்டிருக்கிறேன். ஏனைய மாவட்டங்களுக்கு கொழும்பு அட்டவணையை copy/paste பண்ணி வாக்கு விபரங்களை மட்டும் மாற்றலாம். உங்களால் முடியுமானால் மட்டுமே மாவட்ட முடிவுகளை எழுதுங்கள். அல்லாதுவிடின் இறுதி முடிவு மட்டுமே போதுமானது.--Kanags \உரையாடுக 11:25, 24 சனவரி 2011 (UTC)[பதிலளி]

Kanags இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1982 'இந்தப் பக்கம் 55 கிலோபைட்ஸ் நீளமானது; 32 kb யை அண்மிக்கும் அல்லது அதிலும் கூடிய அளவுள்ள பக்கங்களைத் தொகுப்பதில் சில உலாவிகளுக்கு பிரச்சினை உண்டு. தயவுசெய்து பக்கங்களைச் சிறிய பகுதிகளாகப் பிரிப்பது பற்றிக் கவனத்தில் எடுக்கவும்' எனவருகிறது. என்ன செய்யலாம்--P.M.Puniyameen 02:07, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இது அப்படி ஒன்றும் பாரதூரமானதல்ல. ஒரே கட்டுரையில் எழுதுவதே நல்லது.--Kanags \உரையாடுக 04:26, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]
புன்னியாமீன், அட்டவணை நிரப்ப நிரம்ப நேரம் செலவழிப்பது போல் தெரிகிறது. இனிமேல் இறுதி முடிவுகளை மட்டும் அட்டவணையில் இட்டு ஏனையவற்றைப் பட்டியலிடலாம் என நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அனைத்து ஆண்டுகளையும் முடித்து விட்டு பின்னர் தேவையென்றால் ஆறுதலாக அட்டவணைப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 04:41, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இதை முடித்து விடுகின்றேன். இதன பின்பு நீங்கள் கூறியது போலவே செய்வோம்--P.M.Puniyameen 04:47, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]