பேச்சு:இராதானாத் சிக்தார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராதானாத் சிக்தார், ராதானாத் சிக்நாத் இரண்டில் எது சரி? தலைப்பில் முதலாவதும், உள்ளே இரண்டாவதும் உள்ளன. Mayooranathan 18:58, 26 மே 2006 (UTC)[பதிலளி]

இராதானாத் சிக்தார் என்பதே சரி. ஆங்கிலத்தில் Sikdar. போய் பார்த்து திருத்துகிறேன். நேரம் தாழ்ந்து பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். --C.R.Selvakumar 15:52, 27 மே 2006 (UTC)செல்வா.[பதிலளி]