பேச்சு:இந்து சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Exquisite-kfind.png இந்து சமயம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
COTWnew.png இந்து சமயம் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

கவனிக்க: இக்கட்டுரை துப்பரவு செய்யப்பட வேண்டும், மேம்படுத்தப்பட வேண்டும். --Natkeeran 20:28, 16 மே 2006 (UTC)

ஆம். நேரம் கிடைக்கும்போது செய்கிறேன். -- Sundar \பேச்சு 04:13, 17 மே 2006 (UTC)

[தொகு] இந்து சமயத்தின் அடிப்படைகள் எவை? யாராவது விளக்க முடியுமா?

இந்து என்ற முடிச்சுக்குள் பல வித தத்துவங்களை போட்டு வெளி உலகம் விளங்கிகொண்டாலும், அதன் முரண்பாடான கூறுகளை சற்று நுணுக்கமா அறிய சந்தர்ப்பம் வாய்ந்த நாமும் அப்படியே செய்வது அவ்வளவு பொருத்தமாக அமையாது. --Natkeeran 23:42, 28 ஜூலை 2006 (UTC)

[தொகு] எழுதப்பட வேண்டிய உபதலைப்புகள்

===வாழ்வின் நான்கு நிdaலைகள்===da

==தோற்றம், பெயர் மற்றும் சமூகம்==
===தோற்றமும் சமூகத்தின் அம்சங்களும்===

===இந்து சமயம் சட்டபூர்வ வரைவிலக்கணம்===
===தற்காலப் புவியியல் பரம்பல்===
===மரபு வழாத இந்து சமூகத்தில் தர்மம்: சாதி===

==இந்து தத்துவஞானம்: ஆறு Vedic schools சிந்தனைகள்==
===பூர்வ மீமாம்சை===
===யோகம்===
===உத்தர மீமாம்சை: மூன்று வேதாந்த இயக்கங்கள்===
====அத்வைத வேதாந்தம்====
====விஷிஷ்டாத்துவைத வேதாந்தம்====
====துவைத வேதாந்தம்====

==வழிபாட்டு முறைக் கலாச்சாரங்கள்==
===பக்தி இயக்கங்கள்===

===தந்திர வாதம்===

==இந்து சமயத்தில் முக்கிய குறியீடுகளும், themeகளும்==
===அஹிம்சையும், பசுவும்===
===இந்து symbolism===
===வழிபாட்டு வடிவங்கள்: மூர்த்திகளும், மந்திரங்களும்===
===மந்திரங்கள்===

==இந்து சமய நூல்கள்==

[தொகு] Jagadeeswarann99 தகவல் பிழைகள்

  • இந்து சமயம் உலகின் பெரிய சமயம் இல்லை
  • இந்தியாவில் உள்ள நம்பிக்கைகள்/சமயங்கள் எல்லாம் இந்து என்று அறியப்படுவதில்லை.
  • அவதாரம், திராவிட சமயம் என்று கட்டுரையை உருவாக்கலாம். இந்து சமயம் என்ற அறிமுகக் கட்டுரையில் தனிப் பிரிவு பொருத்தமற்றது.
  • இறை தொண்டு பிரிவு பொருத்தமானது.

--Natkeeran 00:52, 29 ஜூன் 2010 (UTC)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்து_சமயம்&oldid=1040833" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி