பேச்சு:இடது முன்னணி (இந்தியா)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடது சாரி என்ற பதம் இடது சாரி அரசியலையே குறிக்கும். இடது முன்னணியை அல்ல. இக்கட்டுரையின் தலைப்பு இடது முன்னணி(left front) என்று இருப்பதே சரி. இடதுசாரி left wing politics குறிக்கும் சொல். பெயர் மாற்றத்துக்கு பரிந்துரைக்கிறேன் --Daniel pandian 15:54, 11 மார்ச் 2009 (UTC)

இக்கட்டுரையின் தலைப்பு இடது முன்னணி என்று இருப்பதே சரி. --குறும்பன் 16:01, 11 மார்ச் 2009 (UTC)