பேச்சு:இசுலாமிய எழுத்தணிக்கலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



இஸ்லாமிய ஓவியத்துறையான,இஸ்லாமிய எழுத்துக்கலை பற்றி இப்ஹாம் நவாஸ் இனால் எழுதப்பட்டது.

தலைப்பு[தொகு]

இது நெடுங்காலமாக அரபு எழுத்தணி என்றே தமிழில் அழைக்கப்பட்டு வருகிறது.--பாஹிம் (பேச்சு) 14:20, 19 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தமிழில் அரபு எழுத்தணி என்று அழைக்கப்படுவது, அரபு மொழியை மாத்திரம் கொண்டு எழுதப்படுவதாகும். எனினும் இஸ்லாமிய எழுத்தணிக்கலை எனும் போது இஸ்லாத்துடன் தொடர்பாக பாரசீக மற்றும் உருது போன்ற மொழிகளிலும் எழுதப்படும் எழுத்தணிக்கலைகளையும் உள்ளடங்குகின்றது. இப்ஹாம் நவாஸ்(பேச்சு) 17:40, 20 சனவரி 2013 (UTC).[பதிலளி]