பேச்சு:ஆர்சனல் கால்பந்துக் கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கால்பந்து சம்பந்தமான கட்டுரைகளில் ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச்சொற்களாக கீழ்க்காண்பவற்றைப் பயன்படுத்தலாமா?

  • club - கழகம்
  • team - அணி
  • league - கூட்டமைப்பு, சங்கம்
  • promotion - தகுதியுயர்வு
  • relegation - தகுதிகுறைப்பு
  • derby - (என்னவென்று மாற்றுவதென்று தெரியவில்லை)

--Senthilvel32 (பேச்சு) 10:21, 30 மே 2012 (UTC)[பதிலளி]

அப்படியே மாற்றுங்கள் செந்தில்வேல். காற்பந்தாட்டத்தில் derby என்பதை எவ்வாறு தமிழ்ப்படுத்துவது என்பது தெரியவில்லை.--Kanags \உரையாடுக 11:16, 30 மே 2012 (UTC)[பதிலளி]