பேச்சு:ஆபிரிக்க வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளர்ச்சி ??[தொகு]

"ஆபிரிக்க வரலாறு இக் கண்டத்தில் முதல் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தொடங்கி இன்று பல்வேறு நாட்டின அரசுகளைக் கொண்ட ஒரு கண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது."

ஆபிரிக்கா இன்று பல அரசுகளை கொண்டுள்ளது என்ற தகவல் சரி. ஆனால் அது ஒரு வளர்ச்சி என்பது சான்றற்ற ஒரு மதிப்பீடு. பல நாடுகளாக பிரிந்து தேய்துபோய் உள்ளது என்று கூட சொல்லாம். --Natkeeran 19:08, 16 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

தகவல் சரிபார்த்தல்[தொகு]

"எகிப்தின் லக்சோரில் உள்ள தூண். கிபி 1200" - கிமு என்று நினைக்கிறேன். --Natkeeran 22:25, 16 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

குறிப்புகள்[தொகு]

வரலாற்று நோக்கிலும் தற்காலத்திலும் பெரும்பாலான ஆபிரிகா ஒரு பின்தங்கிய நிலப்பரப்பாக இருந்து வருகிறது. பொதுவாக மேற்கு நாகரித்துடன் சேர்க்கப்படும் எகிப்து நீங்கலாக ஆபிரிக்காவில் ஒரு வலுவான நாகரிகள் நிலைபெறவில்லை.

  • வன்முறை
  • ஊழல்
  • பிரிவினை
  • படிப்பறிவின்மை
  • சுரண்டல்
  • lack of infrastructure
  • lack of leadership

Colonialism[தொகு]

Economic stagnation[தொகு]

"Sub-Sahara Africa is the world’s poorest continent: half of its 700m people subsist on 654 cents or less a day. But what is more worrying is that as an entity it has grown poorer over the last 25 years whilst other regions have grown quicker largely on the crest of the technological wave." http://thefilter.blogs.com/thefilter/files/why_has_africa_failed.pdf

Dictarships[தொகு]

Failed States[தொகு]

“seven out of the ten most failed states in the world are from Africa, namely Somalia (1st), Sudan (2nd), Zimbabwe (3rd), Chad (4th), the Democratic Republic of Congo (6th), Cote D’Ivoire (8th) and the Central African Republic (10th).” http://codrinarsene.com/2008/07/2008-most-messed-up-states/


--Natkeeran 19:15, 16 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆபிரிக்க_வரலாறு&oldid=290714" இலிருந்து மீள்விக்கப்பட்டது