பேச்சு:ஆண்குறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்குறி - பழந்தமிழ்ச் சொற்கள் ஏதும் உள்ளனவா? --சிவகுமார் \பேச்சு 14:20, 14 பெப்ரவரி 2008 (UTC)

லிங்கமென்றே அழைத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் அது சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கோ, தமிழிலிருந்து சமஸ்கிருத்த்திற்கோ சென்றிருக்கலாம். சில இடங்களில் லிங்கத்திற்கு ஆவுடையார் என்று பெயர் இருப்பதை கேள்வியுற்றிருக்கிறேன்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆண்குறி&oldid=558040" இலிருந்து மீள்விக்கப்பட்டது