பேச்சு:ஆகென் கிலிநெர்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பை, ஆகென் கிலிநெர்டு என்று மாற்றலாமா?ஆ.வி. இக்கட்டுரைக்கான இணைப்பை ஏற்படுத்தவில்லை. 19:04, 10 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


நிறைய எழுத்துப்பிழைகள், வெளியிணைப்புகள், இலக்கணப்பிழைகள், பாதி மொழிபெயர்க்கப்பட்ட வாக்கியங்கள் உள்ளன. தற்போதுள்ள நிலையில் கட்டுரை குறைந்தபட்ட தரத்த்துடன் இல்லை. கட்டுரையாளர் இன்னும் சில நாட்களில் திருத்தாவிடின், கனக்சின் இந்த பதிப்புக்கு மீளமைத்து விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 02:50, 11 சூலை 2011 (UTC)[பதிலளி]
இயலுமானவரை திருத்தியிருக்கிறேன். ஏனையவற்றை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:05, 11 சூலை 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆகென்_கிலிநெர்டு&oldid=816341" இலிருந்து மீள்விக்கப்பட்டது