பேச்சு:அறிவியல் குறியீடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பில் சிறு மயக்கம் உள்ளது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:53, 18 சூன் 2012 (UTC)[பதிலளி]

Scientific notation - அறிவியல் குறிமானம் (நன்றி: விக்சனரி).--Kanags \உரையாடுக 08:49, 18 சூன் 2012 (UTC)[பதிலளி]

இலங்கையில் விஞ்ஞானமுறைக் குறிப்பீடு என்றே குறிப்பிடப்படுகிறது--Prash (பேச்சு) 12:21, 18 சூன் 2012 (UTC)[பதிலளி]

விஞ்ஞானம் என்பதற்கு தற்போது விக்கியில் மட்டுமல்லாது வெளியிலும் அறிவியல் என்ற சொல்லே பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பீடு என்ற சொல் இங்கு பொருந்துமா என்பது தெரியவில்லை.--Kanags \உரையாடுக 12:57, 18 சூன் 2012 (UTC)[பதிலளி]
தமிழ் நாட்டுப் பாடநூல் கழகத்தின் பள்ளிப் பாடப் புத்தகங்களில் (கணிதம்) scientific notation - அறிவியல் குறியீடு எனக் குறிக்கப்படுகிறது.--Booradleyp (பேச்சு) 15:41, 18 சூன் 2012 (UTC)[பதிலளி]
பரவலாகப் பயன்படுவதால் அறிவியல் குறியீடு என தலைப்பை மாற்றிவிட்டு இலங்கை பயன்பாடு கருதி விஞ்ஞானமுறைக் குறிப்பீடு இனை பக்கவழிமாற்றாகத் தந்துவிடலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:35, 26 சூலை 2013 (UTC)[பதிலளி]
ஒன்றிற்கும் மேற்பட்ட வழிமாற்றுகள் தரலாமென்றே எண்ணுகிறேன். தேடுபொறிகளின் வழியே வந்தடையும் பயனர்களின் எண்ணிக்கை இதனால் கூடுமல்லவா?--≈ உழவன் ( கூறுக ) 03:43, 26 சூலை 2013 (UTC)[பதிலளி]