பேச்சு:அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பறப்பளவு[தொகு]

510 hectares (1,300 acres) -> ஆனால், 510 hectares (1 acre) என்று வருகிறது. சற்று சரி செய்யவும் {{Convert|510|ha|acre}}.

இதை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்றே அழைகின்றனர். இதில் உள்ள நுழைவு வாயில் படத்தை பார்த்தால் தெரியும். அதை இங்கே இணைத்துள்ளேன்.