பேச்சு:அருந்ததியர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இணைய அல்லது செய்தி இதழில் வந்தது வெட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. விக்கியாக்கம் தேவை. --குறும்பன் 02:54, 23 ஜூன் 2010 (UTC)
  • மாதாரி என்றும் இவர்களை அழைப்பார்களா? அப்படி அழைப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் உறுதியாக தெரியவில்லை.--குறும்பன் (பேச்சு) 23:29, 27 மார்ச் 2014 (UTC)

பயனர்:Kurumban மாதாரி என்ற சாதி தமிழ்நாடரசு சாதிப்பட்டியலில் உள. ஆனா அவங்க அருந்ததியரானு தெரியலை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:41, 17 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தென்காசி சுப்பிரமணியன் எழுத்தாளர் வா மணிகண்டன் தன் வலைப்பதிவில் மாதாரி (கோபிசெட்டிபாளையம் பக்கம்) என்று சொல்வது அருந்ததியரை என்று நினைப்பதால் தான் ஐயம் .--குறும்பன் (பேச்சு) 06:55, 22 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பயனர்:Kurumban பட்டியல் சாதியில் உள் ஒதுக்கீடு பெரும் ஏழு குழுக்களுமே அருந்ததியர் என்றே கருதப்படுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் அருந்ததியர் தான் என்பதற்கு வேறு சான்றிருப்பதா தெரியலை.

உள் ஒதுக்கீடு பெரும் எழுவர்

1. ஆதி ஆந்திரர்

5. அருந்ததியர்

12. சக்கிலியன்

37. மடாரி

38. மாதிகா

48. பகடை

67. தோட்டி

--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:57, 22 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தவறான வரலாறு புகுத்தப்பட்டுள்ளது ..[தொகு]

எங்களுடைய வரலாறு தவறாக பதியப்பட்டுள்ளது ..மாற்றுவதற்கான வழி என்ன கூறுங்கள்..??... KANAGARAJ SUBRAMANI (பேச்சு) 06:29, 2 மே 2020 (UTC)[பதிலளி]

@KANAGARAJ SUBRAMANI:நம்பகத் தன்மையுள்ள தகுந்த மேற்கோள்களை இணைத்து நீங்கள் வேண்டிய மாற்றங்களைச் செய்யலாம். விரிவான விளக்கங்களுக்குப் பின்வரும் பக்கங்களைப் பார்க்கவும். நன்றி.--சிவக்குமார் (பேச்சு) 07:21, 2 மே 2020 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

@Gowtham Sampath:

மதிப்பிற்குரிய அண்ணா

அருந்ததியர் கட்டுரையில் மக்கள் தொகை தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது அண்ணா .அதாவது அருந்ததியர் என்ற பெயரில் மட்டுமே சாதி சான்றிதழ் பெறுபவர்களின் மக்கள் தொகை மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது அண்ணா.மாறாக சக்கலியர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் பெறுபவர்களின் மக்கள் தொகை கூட அதில் குறிப்பிடப்படவில்லை அண்ணா மேலும் தற்போது தமிழக அரசு 7 சாதியை சேர்த்த மக்களை அருந்ததியர் என அழைக்கவும், 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக வசதியாக SC(A) என்ற பெயரில் தனி பிரிவினராக சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது அண்ணா எனவே SC(A) பிரிவினரின் மொத்த மக்கள் தொகையும் இணைப்பதே சரியானதாக இருக்கும் அண்ணா

கீழ் உள்ள தகவல்களை இணைக்கும் படி வேண்டி கேட்டுகொள்கிறேன் அண்ணா

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில்

அருந்ததியர் - 771,659

சக்கலியர் - 777,139

மடாரி - 249494

ஆதி ஆந்திரர் - 40371

பகடை - 13795

மாதிகா - 5103

தோட்டி - 3896

என அருந்ததியர் உள்ஒதுக்கீடு பெறும் 7 சாதிகளின் மொத்த மக்கள்தொகை 18,61,457 ஆகும் இது மாநிலத்தின் பட்டியல் சாதி மக்களில் 15.70 சதவீதமாக இருப்பதாக நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையிலான ஒருநபர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[1][2][3]

நன்றி - Almighty34 (பேச்சு) 21:02, 02 செப்டம்பர் 2020 (UTC)

ஆதாரம் அற்ற மேற்கொள்[தொகு]

இவர்கள் ஆந்திராவிலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்களுடன், விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால், தமிழ்நாட்டிற்கு குடியமர்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.[3][4] இந்த வரிகளில் குறிப்பிடும் விடயம் ஆதாரம் அற்ற மேற்கொள் மறு மதிப்பிடு செய்யவேண்டும்--SUBRAMANIAM VELUCHAMY (பேச்சு) 19:05, 11 சூன் 2021 (UTC)[பதிலளி]

அண்ணா @Gowtham Sampath: வணக்கம், இந்த [4][5][6] சான்றுகளை இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி அண்ணா --தாமோதரன் (பேச்சு) 2:45, 12 சூன் 2021 (UTC)

அருந்ததியர் மக்கள் பூர்வீக தமிழ் குடிகள்[தொகு]

சக்கிலியர்கள் தமிழகத்தின் பூர்வகுடிகள் அவர்கள் போர்வீரர்களாக இரண்டாம் நூற்றாண்டில் இருந்தமைக்கான சான்றுகள் கடைத்துள்ளது தோழரே தமிழகத்தில் அருந்ததியர்கள் மற்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்று பல்வேறு புத்தகத்தில் இருப்பதை நானும் படித்து இருக்கிறேன் அது முற்றிலும் தவறானது ஏணேனில் விஜயநாயக்கர்கள் ஆட்சி வருவதற்கு முன்பே தமிழகத்தில் அருந்ததியர்கள் இருந்தமைக்கு சான்றுகள் கிடைத்துள்ளன அவர்கள் இன்றுவரையிலும் தமிழ் மட்டுமே பேசி கொண்டு வருகின்றனர் அவர்களுக்கு இதுவரையில் பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் தமிழை தவிர வேறு எந்த மொழியும் இல்லை அரசியல் வாதிகள் உள் நோக்கத்திற்காகவும் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வர்களுக்கு இட ஒதுக்கீடு முறையில் பயன் பெறும் வேண்டும் என்ற நோக்கத்தில் அருந்ததியர்களோடு தெலுங்கர்களையும் சேர்த்து அனைவரையும் அருந்ததியர் என்று சான்றிதழ் வழங்க படுகின்றது இதில் தமிழ் அருந்தி மக்கள் மட்டும் தனித்துவம் வாய்ந்தவர்கள் மற்ற அருந்ததியர் மக்களோடு அவர்கள் தொடர்பு கொள்ளாத இருத்தலே அவர்களை பற்றிய முழு விவரம் இன்னும் வெளிவருவதில்லை ஆகையால் சில தெலுங்கர்களை பயன்படுத்தி கொண்டு சமூக வளைத்தளங்களில் அருந்ததியர்கள் மக்கள் பூர்வீக குடி தமிழ் மக்களே அதற்கான சான்றுகள் சோழர் கால முதல் இதுவரையில் 20 மேற்பட்ட கல்வெட்டுகளும் சான்றுகளும் கிடைத்துள்ளனர் அருந்ததியர் மக்கள் மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று சொல்வது திட்டமிடப்பட்ட அரசியல் சதி.... நீங்கள் பதிவிட்டுள்ள பகுதியில் தயவு செய்து திருத்தி அமைத்து இந்த உண்மையை உரக்கச் சொல்லுங்கள் தமிழர்களை பற்றி..... நம்பிக்கை இருப்பேன் நீங்கள் இந்த வரலாறை திருத்திவீர்கள் என்று ஏணேனில் வரலாறு தெறிந்து கொள்வதில் உங்கள் பதிவு முக்கிய இடம் 106.198.37.216 07:56, 10 மே 2022 (UTC)[பதிலளி]

தமிழ் அருந்ததியர் மக்கள்[தொகு]

சக்கிலியர்கள் தமிழகத்தின் பூர்வகுடிகள் அவர்கள் போர்வீரர்களாக இரண்டாம் நூற்றாண்டில் இருந்தமைக்கான சான்றுகள் கடைத்துள்ளது தோழரே தமிழகத்தில் அருந்ததியர்கள் மற்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்று பல்வேறு புத்தகத்தில் இருப்பதை நானும் படித்து இருக்கிறேன் அது முற்றிலும் தவறானது ஏணேனில் விஜயநாயக்கர்கள் ஆட்சி வருவதற்கு முன்பே தமிழகத்தில் அருந்ததியர்கள் இருந்தமைக்கு சான்றுகள் கிடைத்துள்ளன அவர்கள் இன்றுவரையிலும் தமிழ் மட்டுமே பேசி கொண்டு வருகின்றனர் அவர்களுக்கு இதுவரையில் பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் தமிழை தவிர வேறு எந்த மொழியும் இல்லை அரசியல் வாதிகள் உள் நோக்கத்திற்காகவும் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வர்களுக்கு இட ஒதுக்கீடு முறையில் பயன் பெறும் வேண்டும் என்ற நோக்கத்தில் அருந்ததியர்களோடு தெலுங்கர்களையும் சேர்த்து அனைவரையும் அருந்ததியர் என்று சான்றிதழ் வழங்க படுகின்றது இதில் தமிழ் அருந்தி மக்கள் மட்டும் தனித்துவம் வாய்ந்தவர்கள் மற்ற அருந்ததியர் மக்களோடு அவர்கள் தொடர்பு கொள்ளாத இருத்தலே அவர்களை பற்றிய முழு விவரம் இன்னும் வெளிவருவதில்லை ஆகையால் சில தெலுங்கர்களை பயன்படுத்தி கொண்டு சமூக வளைத்தளங்களில் அருந்ததியர் மக்களை தெலுங்கர்கள் வந்தேறிகள் என்று சொல் கின்றனர் மற்றும் ஆங்கிலயர்கள் எழுதி வைத்ததை வைத்து பல்வேறு எழுத்தாளர்களும் இதே போல் சொல்கின்றனர் ஆங்கிலயர்கள் எழுதியது முற்றிலூம் தவறு பல்வேறு கண்டுபிடிப்புகள் மற்றும் வரலாற்றை சேர்க்கவே இல்லை இதையே மற்றவர்களும் பயன்படுத்து கிறார்கள் அருந்ததியர்கள் மக்கள் பூர்வீக குடி தமிழ் மக்களே அதற்கான சான்றுகள் சோழர் கால முதல் இதுவரையில் 20 மேற்பட்ட கல்வெட்டுகளும் சான்றுகளும் கிடைத்துள்ளனர் அருந்ததியர் மக்கள் மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று சொல்வது திட்டமிடப்பட்ட அரசியல் சதி.... நீங்கள் பதிவிட்டுள்ள பகுதியில் தயவு செய்து திருத்தி அமைத்து இந்த உண்மையை உரக்கச் சொல்லுங்கள் தமிழர்களை பற்றி..... நம்பிக்கை இருப்பேன் நீங்கள் இந்த வரலாறை திருத்திவீர்கள் என்று ஏணேனில் வரலாறு தெறிந்து கொள்வதில் உங்கள் பதிவு முக்கிய இடம் 106.198.37.216 08:03, 10 மே 2022 (UTC)[பதிலளி]

அனுமதிக்க[தொகு]

@Kanags: ஐயா, இப்பக்கத்தை நான் தொகுப்புவதற்கு, எனக்கு 1 மணி நேரம் அனுமதி தாருங்கள். நன்றி--தாமோதரன் (பேச்சு) 03:23, 21 மார்ச் 2023 (UTC)

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 04:36, 21 மார்ச் 2023 (UTC)
  1. No.54A, தொகுப்பாசிரியர் (26 பிப்ரவரி 2009). தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு பகுதி IV -பிரிவு 1 தமிழ்நாடு சட்ட முன்வடிவுகள். தமிழ்நாடு அரசு. பக். 8. http://www.stationeryprinting.tn.gov.in/extraordinary/extraord_list2009.php . "3 to 5 of 2009 - BILLS INTRODUCED IN THE LEGISLATIVE ASSEMBLY OF THE STATE OF TAMIL NADU" 
  2. கு.ஜக்கையன், தொகுப்பாசிரியர் (மே 2010). [  மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அருந்ததியர் அமைப்புகளின் கடமை]. அருந்தமிழன் இதழ். பக். 2.  . 
  3. என்.தமிழ்செல்வன், தொகுப்பாசிரியர் (27 பிப்ரவரி 2009). அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம். தினமலர். https://m.dinamalar.com/kmalardetail.php?id=2762. 
  4. கி. ராஜநாராயணன், தொகுப்பாசிரியர் (2002). கோபல்ல கிராம மக்கள். காவ்யா பதிப்பகம். பக். 30. https://books.google.co.in/books?id=coFkAAAAMAAJ&q=சக்கிலியர்+ஆந்திர. 
  5. பெ.கோ. சுந்தர ராஜன், சோ. சிவபாதசுந்தரம், தொகுப்பாசிரியர் (1977). தமிழ் நாவல்-நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும். கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை. பக். 232. https://books.google.co.in/books?id=swtIAAAAMAAJ&q=சக்கிலியர்+ஆந்திர. 
  6. மாற்கு, தொகுப்பாசிரியர் (2001). அருந்ததியர், வாழும் வரலாறு. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி. பக். 8. https://books.google.co.in/books?id=SkJuAAAAMAAJ&dq=விஜய. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அருந்ததியர்&oldid=3680588" இலிருந்து மீள்விக்கப்பட்டது