பேச்சு:அரசு சார்பற்ற அமைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்துலகம் என்பதை international என்பதற்கு மட்டும் தனியாகப் பயன்படுத்தக் கூடாது அனைத்துலக நாடுகள் அ அனைத்துலக நாடுகளின் அரசுகள் அ அனைத்து நாடுகளின் அரசுகள் பெரும்பாலான கட்டுரைகளில் இச்சொல்லையேப் பயன் படுத்துகின்றனர். உலகம் ஒன்றுதான் நாடுகள் தான் ஒன்றுக்கு மேற்பட்டு உள்ளன. அகராதிகளிலும் பன்னாடு, பன்னாடு என்றும் நாடுகளை குறிப்பிடும் பொழுது ஒரு சில இடங்களில் பொருள் சிதையாமல் அனைத்துலக நாடுகளின் சார்பில் என்று கொடுக்கப் பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த சொல்லைத் தவிர்த்திருக்கின்றார்கள், அனைத்திந்தியா என்று தவறாக பெயரிட்டு சர்ச்சைக்குள்ளான வரலாறுகள் தமிழில் உண்டு--செல்வம் தமிழ் 19:08, 15 ஏப்ரல் 2009 (UTC)