பேச்சு:அரசியல் கட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசியல் கட்சி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

அரசியற் கட்சி? அல்லது அரசியல் கட்சி தலைப்பில் எது சிறந்தது?--உமாபதி \பேச்சு 11:19, 20 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

சேர்த்து எழுதினால் "அரசியற்கட்சி" என்றே எழுத வேண்டும். ஆனால் தற்கால வழக்குப்படி பிரித்து எழுதும்போது "அரசியல் கட்சி" என்று எழுதினால் பிழை இல்லை என்றே தோன்றுகிறது. மயூரநாதன் 12:16, 20 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரசியல்_கட்சி&oldid=2319543" இலிருந்து மீள்விக்கப்பட்டது