பேச்சு:அய்யா வைகுண்டர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த கட்டுரையின் தகவல்கள், அய்யாவழி என்ற கோட்பாடு சார்ந்த தகவல்களையும் சம்பவங்களையும் முடிந்த முடிவான உண்மை போன்ற தோற்றப்பாட்டுடன் காட்ட முற்படுகிறது. விக்கிபீடியாவின் கொள்கை, நடை, பொதுவான தகவல் வழங்கும் ஒழுங்குமுறை என்பவற்றில் இக்கட்டுரை பிறழ்வுறுகிறது.

கட்டுரை ஆசிரியரின் கவனத்திற்கு,

இந்த கட்டுரையை கலைக்களஞ்சியம் ஒன்றுக்கான தகவல் வழங்கும் கட்டுரையாக மாற்றியமைக்கவும். இல்லாதுபோனால் விக்கிபீடியாவின் மீதான நன்மதிப்பின் நிமித்தம், விக்கிபீடியா கட்டுரைகளின் உண்மைத்தன்மைகளின் நிமித்தம் மாணவர்கள் உறுதிப்படுத்தப்படாத நம்பிக்கைகளையும் தவறாகவும் இருக்கக்கூடிய தகவல்களை பெற்று பயன்படுத்தும் நிலை உருவாகும்.

மட்டுறுத்துநர்கள் இதனை கவனிக்கவும். --222.165.178.41 10:36, 31 ஜனவரி 2006 (UTC)

I completely agree with the above anonymous user's comments.--ரவி 11:54, 31 ஜனவரி 2006 (UTC)
ஆம். எனக்கும் இதில் உடன்பாடு உண்டு. இதற்கு இக்கட்டுரையின் ஆசிரியர் மட்டும் பொறுப்பாக முடியாது. மற்ற பயனர்களும் தொகுக்கத் துவங்கினால் தான் பல நிலைநோக்குகள் வர ஏதுவாகும். இஸ்லாம் கட்டுரையில் இதே சிக்கல் ஏற்பட்டு பின் மற்ற பயனர்களின் ஈடுபாட்டினால் ஓரளவு சரிசெய்யப் பட்டது. இருப்பினும், இஸ்லாமைப் பற்றி எனக்குத் தெரிந்த அளவு அய்யாவழியைப் பற்றித் தெரியாததால் சிறிது சிரமம் உள்ளது.
மேலும் மட்டுறுத்துநர்கள் என்ற சொற்பயன்பாடு நன்று. :-) -- Sundar \பேச்சு 12:03, 31 ஜனவரி 2006 (UTC)

இங்கே நடப்பது என்ன?[தொகு]

My edits regarding the page Ayya Vaikundar had been continuously reverted without discussion and reason!

  1. As stated this is not a mobile edit.
  2. This is an article about a Mythical figure and hence the mythological view should not be deterred.
  3. My edits includes numerous details which shall not be reverted in one go.

So please do not revert be fore discussion - Srianu1 (பேச்சு) 13:45, 22 மார்ச் 2021 (UTC)

@Srianu1: வணக்கம், கட்டுரையில் நீங்கள் எழுதிய தகவல்கள் எதற்கும் மேற்கோள்கள் அல்லது ஆதாரம் அல்லது உசாத்துணைகள் எதுவும் தரவில்லை. அதனாலேயே அவை நீக்கப்பட்டன.--Almighty34 (பேச்சு) 13:45, 22 மார்ச் 2021 (UTC)

Source:[தொகு]

மூல ஆதாரம் அகிலத்திரட்டின் அடிப்படையிலான தொகுப்பு இது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அய்யா_வைகுண்டர்&oldid=3755765" இலிருந்து மீள்விக்கப்பட்டது